வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (21:28 IST)

விஷாலின் ‘துப்பறிவாளன்’ டீசர் வெளியீடு!!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் துப்பறிவாளன். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


 
 
ஆங்கிலத்தில் நாவலான ஷெர்லாக் ஹோம்ஸ், தமிழில் நாவலான துப்பறியும் சாம்பு போன்ற ஒரு கதை `துப்பறிவாளன்'. விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் அனு இம்மானுவேல், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.