புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (17:05 IST)

மீண்டும் தன் நண்பருடன் ஜோடி சேரும் த்ரிஷா! சர்ப்ரைஸ் காம்போ!

நடிகை த்ரிஷா தனது நண்பரான விஷால் படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

நடிகை த்ரிஷாவும் விஷாலும் நீண்ட கால நண்பர்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்காமல் இருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு சமர் படத்தில் சேர்ந்து நடித்தனர். ஆனால் அதன் பின் இருவரும் ஜோடியாக நடிக்கவே இல்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.