வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (20:52 IST)

இந்தியில் விசாரணையை ரீமேக் செய்யும் ப்ரியதர்ஷன்

பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்ற விசாரணை படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ரீமேக் உரிமையை ப்ரியதர்ஷன் வாங்கியுள்ளார்.




 
 
ப்ரியதர்ஷன் கடைசியாக எடுத்த இந்திப் படங்கள் எதுவும் ஓடவில்லை. இந்நிலையில் விசாரணையைப் பார்த்தவர் அப்படத்தின் இந்தி ரீமேக்கை வாங்கினார். படம் என்னை இரண்டு நாள்களுக்கு தூங்கவிடாமல் செய்தது என அவர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்தி ரீமேக்கில் தனது ஆஸ்தான நடிகர் அக்ஷய் குமாரை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.