வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (13:14 IST)

விசாரணையின் போலீஸ் அதிகாரி பாகுபலி 2 -இல் கொள்ளைக்காரர்

விசாரணையின் போலீஸ் அதிகாரி பாகுபலி 2 -இல் கொள்ளைக்காரர்

விசாரணை படத்தில் தினேஷையும் நண்பர்களையும் வெளுத்துவாங்கும் மொட்டைத்தலை போலீஸாக நடித்தவர் அஜய் கோஷ். அவரது முரட்டுத்தனம் உடனடியாக பெரிய வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது.


 
 
ராஜமௌலி இயக்கிவரும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் அஜய் கோஷ் கொள்ளைக்காரராக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது பெயர் வீரய்யா. 
 
அனுஷ்காவின் ராஜ்ஜியத்தில் கொள்ளையடிக்கும் நபராக வருகிறார்.
 
ஏற்கனவே ஐந்து நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் மீண்டும் மார்ச் மாதம் பாகுபலி 2 டீமுடன் இணையவுள்ளார்.