Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ரம் வேதா ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெள்ளி, 7 ஜூலை 2017 (22:45 IST)

Widgets Magazine

விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் விஜய்சேதுபதி, மாதவன் ஆகிய இருவருக்கும் திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். சாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எனக்கு தியேட்டரே வேண்டாம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு

சமீபத்தில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் பிசுபிசுத்ததற்கு முக்கிய ...

news

களத்துல இறங்கிவிடுவோமா கமல்? ஆத்திரத்தில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவு செய்யவில்லை. ஆனால் ...

news

மார்க்கெட் இல்லாதபோதும் அடம்பிடிக்கும் நடிகை

மார்க்கெட் இல்லாவிட்டாலும் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என ...

news

“விஜய் சேதுபதி மீது பொறாமை இல்லை” – மாதவன்

இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி மீது பொறாமை இல்லை’ எனத் ...

Widgets Magazine Widgets Magazine