Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ரம் வேதா... அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் விஜய் சேதுபதி

Sasikala| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:10 IST)
புஷ்கர் காயத்ரி இயக்கிவரும் விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி  சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் நடித்துள்ளார்.

 
ஏற்கனவே இதே கெட்டப்பில் சூதுகவ்வும் படத்தில் அவர் நடித்தார். பிறகு ஆரஞ்சு மிட்டாய். இப்போது விக்ரம் வேதா.
 
இதில் முக்கியமான விஷயம், சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குள் விஜய் சேதுபதி  சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் எடுத்து முடித்துவிட்டனர்.
 
கோடையில் படத்தை எதிர்பார்க்கலாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :