Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெளிநாட்டிலும் வேஷ்டியில் கெத்து காட்டிய விஜய்

செவ்வாய், 16 மே 2017 (23:37 IST)

Widgets Magazine

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

vijay veshti" width="600" />
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் தளத்தில் போலந்து நாட்டின் முக்கிய பகுதி ஒன்றில் விஜய் ஸ்டைலாக வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த நாட்டினர் வேஷ்டி என்றால் என்ன என்பதையே அறிந்திராத நிலையில் வேஷ்டியில் கெத்து காட்டிய விஜய்யை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் கெத்து காட்டிய விஜய்யின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர்களும் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கமல் அழைத்தும் முடியாது என்று கூறிய ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரண் மீது எப்போதுமே ஒரு தனி இமேஜ் ரசிகர்கள் மத்தியில் உண்டு. பணத்துக்காக ...

news

ரஜினி, கமல், அஜித், விஜய் இணைந்தால் தமிழ்நாடு நம்பர் ஒன் ஆகும்! கூறுவது யார் தெரியுமா?

அதிமுகவின் இரு அணிகள் இணையுமா?, பாஜகவுடன் ரஜினி இணைவாரா? போன்ற பல இணைத்தல்கள் கடந்த சில ...

news

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா

நயன்தாரா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவை அடுத்தடுத்து ரிலீஸாகி, ...

news

விரைவில் உருவாகிறது ‘முதல்வன் – 2’?

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் உருவாகலாம் ...

Widgets Magazine Widgets Magazine