1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (15:57 IST)

’சத்யமா பொய்’ வித்தியாசமான பெயரில் விஜய் சேதுபதியின் புதிய படம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு சத்யமா பொய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடிக்கும் நடிகராக இப்போது விஜய் சேதுபதி இருக்கிறார். அவர் நடிப்பில் 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், சில தெலுங்கு படங்கள் மற்றும் ஹிந்தி படங்கள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் லாபம் படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு சத்யமா பொய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.