Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதி, திரிஷா இணையும் பாலிவுட் பட ரீமேக்!!

சனி, 24 டிசம்பர் 2016 (12:27 IST)

Widgets Magazine

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடிக்க உள்ள "96" திரைப்படம், பாலிவுட் படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
புதுமுகம் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து வரும் "96" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில் பாலிவுட்டில் நீல் பூபாலன், அனுஷ்கா சர்மா நடித்த "என்.ஹெச் 10" படத்தின் கதையை தழுவி '96' படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
 
ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வெள்ளித்திரை கைவிட்டதால் மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற ரம்யா

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானர் ரம்யா. இவருக்கென்று ஒரு ரசிகர் ...

news

‘கவண்’’ பட ஹேப்பி நியூ இயர் பாடல் வெளியீடு - கலக்கல் வீடியோ

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் மற்றும் பலரின் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ...

news

சூட்கேசில் குண்டு துளைக்காத ஜட்டி வைத்திருக்கிறேன் - நடிகர் விஷால்

நடிகர் விஷால் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

news

உலகமே அழிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை; நாங்கள் இப்படிதான்

அஜித்தின் புகைப்படத்தை இயக்குநர் சிவா அண்மையில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை ஒருபக்கம் ...

Widgets Magazine Widgets Magazine