Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதியின் ‘கவண்’ பட வசூல் நிலவரம்!

புதன், 5 ஏப்ரல் 2017 (16:20 IST)

Widgets Magazine

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் கவண். ஹி ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் 320-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸான ‘கவண்’ படம் கடந்த வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் தமிழகம் முழுக்க ரூ. 10.17 கோடி வசூல் பெற்றுள்ளது.இத்தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. 
 
விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கவண் தான். விஜய் சேதுபதியின் வேறெந்தப் பாடமும் முதல் மூன்று நாள்களில் இந்த வசூலைப் பெற்றதில்லை. விஜய் சேதுபதியின் கேரியரிலேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வார நாட்களிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றது என  பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிவலிங்கா படத்தின் நிஜ ஹீரோ ரித்திக்க சிங்: கூறும் ராகவா லாரன்ஸ்!

சிவலிங்கா கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக். இதன் இயக்குனர் பி.வாசு ...

news

மது போதைக்கு அடிமையாகிய அந்த நடிகை; குற்றம்சாட்டும் முன்னாள் கணவர்!

சூப்பர் குடும்பம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆறுமிளா. அதன் பின் பல ...

news

நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலையின் பின்னணி?

நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ...

news

சிவலிங்கா' ஹீரோ நான் இல்லை. ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்டசிவா' சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் ...

Widgets Magazine Widgets Magazine