1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (23:26 IST)

விஜய் இடத்தைப் பிடித்த கார்த்தி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார்.  இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று தற்போது சென்னையில் பிரமாண்ட அரங்கத்தில்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிஎஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் சர்தார் என்ற படமும் பீஸ்ட் பட அரங்கத்திற்கு அருகில் கோகுலம் ஸ்டுடியோவில்  நடைபெற்று வருவதால் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் நாளை முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.