விஜய்யின் பைரவா படத்துக்கு யு சான்றிதழ்

Sasikala| Last Modified வியாழன், 5 ஜனவரி 2017 (10:57 IST)
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பைரவா படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

 
பைரவா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இந்தப் படம் தணிக்கைக்குழு  உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர்.
 
யு சான்றிதழ் கிடைத்ததால் 30 சதவீத கேளிக்கை வரிவிலக்கு பைரவா படத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :