பிரபல இடத்திற்கு சுற்றுலா செல்லும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி..வைரல் புகைப்படம்
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வட மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகிறது.
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்க்கு தெரியாமல், அவர் பெயரில் கட்சி தொடங்கியது சர்ச்சையானது.
இதையடுத்து இவருக்கும் இவரது மகன் விஜய்க்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசிப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேதார் நாத்திற்குப் போகும் வழியில் 2 வது நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Edited by Sinoj