Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உடலுறுப்பு தானம் செய்த விஜய் ரசிகர்கள்

Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (17:07 IST)

Widgets Magazine

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.


 

 
ஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். விஜய் பிறந்தநாளை எப்போது அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் 43 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்த விழாவில் பம்மல் மற்றும் பல்லாவரம் நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
 
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். விஜய் பிறந்தநாளில் அவரது 61வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விவசாயிகள் படத்தில் நடிப்பாரா விஜய்?

விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய், அவர்கள் சம்பந்தப்பட்ட படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ...

news

சீனா உதவியோடு பாகுபலியை வீழ்த்திய தங்கல்

உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்களில் தங்கல் திரைப்படம் 5வது இடத்தை ...

news

மகளுக்கு போட்டியாக நாயகி ரோல் நடிக்கும் மேனகா சுரேஷ்

நடிகை மேனகா சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு மலையாளப்பட தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் ...

news

பிரியா ஆனந்தை திருமணம் செய்து கொள்வேன்– கெளதம் கார்த்திக்

பிரியா ஆனந்துடன் காதல் ஏற்பட்டால், அவரைத் திருமணம் செய்து கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார் ...

Widgets Magazine Widgets Magazine