வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (19:00 IST)

ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் - கேட்டு வைங்க இந்த சேதியையும்

ஷங்கர் அடுத்து எந்திரன் 2 படத்தை இயக்குவது உறுதியாகிவிட்ட நிலையில் ஹாட்டான ஒரு செய்தி கோடம்பாக்கத்தை ஹீட்டாக்கிக் கொண்டிருக்கிறது. விஜய், விக்ரமை வைத்து ஒரு படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பதே அந்தச் செய்தி.


 
 
எந்திரன் 2 படத்துக்கு முன் விஜய், விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுக்க ஷங்கர் முயன்றதாகவும், எந்திரன் 2 காரணமாக அது முடியாமல் போனதாகவும், எந்திரன் 2 முடிந்ததும் விஜய், விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கப் போவதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.
 
நடக்குமா நடக்காதோ... விஜய், ஷங்கர், விக்ரம் என்று பிரபலங்கள் குறித்த செய்தியல்லவா... எதுக்கும் கேட்டு வைங்க.