1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:45 IST)

நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படிதான் இருப்பாரா..? க்யூட் வீடியோ!

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபடும் நயன்தாராவின் க்யூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 
 
நயன்தாரா தற்போது சிவகார்த்திகேயனுடன் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பு நார்வேயில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது நயன்தாரா பங்கேற்றுள்ளார். 
 
படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயன் - நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இது படத்திற்கு ஒரு விளம்பரமாகவும் அமைந்தது. 
 
இப்போது அடுத்த ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா ஒரு குழந்தையுடன் விளையாடி, புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதோ உங்களுக்காக...