Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெங்கட்பிரபுவின் 'பிளாக்டிக்கெட்' வேட்பாளர்கள் அறிமுகம்

Last Modified: வியாழன், 25 மே 2017 (23:12 IST)

Widgets Magazine

தேர்தல் வரும்போதுதான் வேட்பாளர்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு திரைப்படத்தின் தொடக்கத்திலும் வேட்பாளரை அறிமுகம் செய்யலாம். ஆம், வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவலைத்தான் அவர் வேட்பாளர் அறிமுகம் என்ற பெயரில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யவுள்ளார். 


அந்த வகையில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவத்தின் இரண்டாவது படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர்களை வேட்பாளர்களை அறிமுகம் செய்வது போல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதன்படி மூன்று வேட்பாளர்களாக வெங்கட்பிரபு, பத்ரி கஸ்தூரி மற்றும் சரவண ராஜன் ஆகியோர்களை அறிமுகம் செய்துள்ளார். இவர்களில் வெங்கட்பிரபுவும், பத்ரி கஸ்தூரியும் தயாரிப்பாளர்கள் என்றூம் சரவண ராஜன் இயக்குனராகவும் இந்த படத்தில் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

என்னது! 'காலா' தமிழீழம் குறித்த படமா? டுவிட்டரில் எழும்பிய வதந்தீ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு 'காலா' என்று பெயர் வைத்த ...

news

ரஜினியின் 'காலா'வும் அம்பேத்காரின் குறியீடும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'காலா' திரைப்படத்தின் ...

news

என் மனைவிக்கு விருப்பம்ன்னா ஜெயிலுக்கு போகவும் தயார்: தாடி பாலாஜி

என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி ...

news

தொண்டன் – முன்னோட்டம்

சமுத்திரக்கனி இயக்கி, நடித்துள்ள படம் ‘தொண்டன்’. விக்ராந்த், சுனைனா இருவரும் முக்கிய ...

Widgets Magazine Widgets Magazine