வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (14:43 IST)

வெள்ளக்காரதுரை 100 -வது நாள்

வெள்ளக்காரதுரை 100 நாள்களை கடந்திருக்கிறது.


 

 
கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரதுரை என்று அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்துள்ளார். இந்த ஐந்துமே லாபகரமான படங்கள்.
 
 
விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள் அவர்களுக்கு சொந்தமான சாந்தி வளாகத்தில் ஒரு காட்சியாகவாவது 100 நாள்கள் ஓட்டப்படும். வெள்ளக்காரதுரையையும் அப்படி ஓட்டி, தமிழகம் முழுதும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
 
இந்தப் படமும் தயாரித்தவர் முதல் வாங்கி திரையிட்டவர்கள்வரை அனைவருக்கும் லாபம் சம்பாதித்து தந்துள்ளது.