Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலையில்லா பட்டாரி 2 படத்தில் மோனல் கஜ்ஜார்

Sasikala| Last Modified வியாழன், 5 ஜனவரி 2017 (11:39 IST)
தனுஷ் கதை, வசனத்தில் சௌந்தர்யா இயக்கும், வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் புதிய நாயகியாக மோனல் கஜ்ஜார்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. அதில் நடித்த ரகுவன் வேடத்தையே  இதிலும் தனுஷ் நடிக்கிறார். இந்தி நடிகை கஜோல், அமலா பால், சமுத்திரகனி உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.
 
தற்போது புதிதாக, சிகரம் தொடு படத்தில் நடித்த மோனல் கஜ்ஜாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு  தற்போது சென்னையில் நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :