கிட்ட வந்து காட்டி இழுக்கும் வேதிகா - கியூட் கிளாமர் கிளிக்ஸ்!
நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ இதோ!
ஒல்லி பெல்லி அழகியான வேதிகா நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
36 வயதாகும் வேதிகா இன்னும் இளமை குறையாமல் ஒல்லி அழகை மெயின்டைன் செய்து வருகிறார். அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு படவாய்ப்பு தேடுவார். இந்நிலையில் தற்போது ஸ்லிம் லுக் அழகை காட்டி போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.