வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (18:50 IST)

திடீரென மதம் மாறிய வனிதா விஜயகுமார்: என்ன காரணம்?

நடிகை வனிதா விஜயகுமார் திடீரென மதம் மாறிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்து மதத்தைச் சேர்ந்த வனிதா விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளாக புத்த மதத்தை பின்பற்றி வருவதாகவும் அந்த மதத்தில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார் 
 
மேலும் புத்த மதத்தில் இருந்து வெளியேற எந்தவித மறுபரிசீலனை செய்ய போவதில்லை என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்
 
வனிதா விஜயகுமாரின் இந்த மதமாற்றம் குறித்த செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது