Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இயக்குநர் சிகரம்’ கே.பி.யின் சிலையைத் திறக்கும் வைரமுத்து, கமல்

செவ்வாய், 13 ஜூன் 2017 (13:53 IST)

Widgets Magazine

கே.பாலச்சந்தருக்கு, அவருடைய சொந்த ஊரில் சிலை திறக்கிறார் வைரமுத்து.
இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுத வாய்ப்பில்லாமல் வைரமுத்து தவித்தபோது, தன்னுடைய படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தவர் கே.பி. பிறகு, தங்களுடைய தயாரிப்பில் உருவான ‘ரோஜா’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்லி எல்லாப் பாடல்களையும் எழுத வைத்தார். அதுதான் இன்றளவும் வைரமுத்துவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அதற்கு நன்றிக்கடனாக, கே.பி.யின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பி.யின் வெண்கலச் சிலையைத் திறக்கிறார் வைரமுத்து. ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், கமல் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ என்று இன்றைக்கு உலகமே கொண்டாடும் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞருமான நாராயண ரெட்டி மரணம்

தெலுங்கு சினிமாவின் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான நாராயண ரெட்டி உடல்நல குறைவால் ...

news

அதிக தொகைக்கு விற்கப்பட்ட அஜித் படம்

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

news

நீங்களும் ஹீரோ ஆக இயக்குநர் பார்த்திபனின் யோசனை

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் சிறந்த படைப்பாளியாவார். திரைத்துறையில் நடிப்பு, நெறியாள்கை, ...

news

“என்ன பெரிய இமேஜ்?” – விஜய் சேதுபதி நெத்தியடி

இமேஜ் என்ன பெரிய இமேஜ்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் சேதுபதி.

Widgets Magazine Widgets Magazine