Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் 3 வடிவேலு?

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (17:28 IST)

Widgets Magazine

இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அண்மையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டது. இதை இயக்குநர் ஷங்கர் உறுதிப்படுத்தினார். தற்போது இதை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து இயக்குநர் ஷங்கரும் தயாரிக்க உள்ளனர். 2006 ஆம் அண்டு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.
 
அதில் வடிவேலு 2 வேடங்களில் நடித்திருந்தார். தற்போது உருவாக இருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலும் இன்னும் சில நாட்களில் படக்குழுவினர் சார்பில் அதிராகப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடிவேலு முதல்முறையாக 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

போட்டியில்லாமல் வளரும் ஒல்லி நடிகர்

ஒல்லி நடிகர், எந்தப் போட்டியுமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

news

அஜித் 58 அப்டேட்: படத்தில் இணைய போகும் காமெடி நடிகர்!!

அஜித் தற்போது விவேகம் படத்தின் வேலைகளில் பிஸியாகவுள்ளார். படத்திற்கு டப்பிங் பணிகளை 3 ...

news

ரஜினி சாதனையை முறியடித்த அஜித்

விவேகம் டீசர் வெளியாகி இரண்டு மாதத்தில் கபாலி மற்றும் தெறி டீசர் சாதனையை முறியடித்துள்ளது

news

ரூ.10 கோடி கேட்ட நயன்தாரா… பதறிய படக்குழு

‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், பதறிப்போயிருக்கிறது ...

Widgets Magazine Widgets Magazine