Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இம்சை அரசன் 2.... வடிவேலை துரத்தும் நாயகன் ஆசை


Sugapriya Prakash| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (16:59 IST)
நாயகனாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைய கத்தி சண்டை மூலம் மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் வடிவேலு. 

 
 
பி.வாசு இயக்கும் சிவலிங்கா படம், ராம்பாலா இயக்கும் படம் என வேறுசில படங்களிலும் காமெடியனாக நடிக்கிறார். ஆனாலும், அவருக்குள்ளிருக்கும் நாயகன் ஆசை இன்னும் போகவில்லை.
 
கத்தி சண்டை ஹிட்டானால் அதை காரணமாக வைத்து இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தை தொடங்க வடிவேலு திட்டமிட்டுள்ளார். சிம்புதேவனுக்கும் வேறு வாய்ப்புகள் இல்லாததால் அடுத்த வருடம் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :