Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'கவண்' படத்தை பார்த்துவிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (21:58 IST)

Widgets Magazine

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்த 'கவண்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகியது. இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வந்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3 கோடியை தாண்டிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 


இந்த நிலையில் இந்த படத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் பாராட்டியதாக செய்திகள் வந்தது. அவர் தனது டுவிட்டரில் "நான் சொன்னது போலவே கவண் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதன்பின்னர் தான் அந்த டுவிட்டர் கணக்கு டிரம்பின் போலி கணக்கு என தெரியவந்தது. இதுகுறித்து கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் "டிரம்ப் தலைலேயே கைவெச்சிட்டீங்களா?" என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எதிரிகளே தயாராக இருங்கள். நீங்கள் ஒழியும் காலம் நெருங்கிவிட்டது. வெற்றிக்கு பின் விஷால் ஆவேசம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் முடிவு இன்று வெளியாகி விஷால் தலைவர் பதவிக்கு ...

news

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வெற்றி

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றிப்பெற்று தயாரிப்பாளர் சங்கத் ...

news

விஷாலை கழுவி ஊற்றிய ராதாரவியா இப்படி பேசினார்; அதிர்ச்சியில் கோலிவுட்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடுவது தவறில்லை என நடிகர் ராதாரவி ...

news

துவங்கியது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: வெற்றி நம்பிக்கையில் விஷால் அணி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் ...

Widgets Magazine Widgets Magazine