Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தரையில் கால் படாமல் நடனம் ஆடிய எஸ்டிஆர்: AAA அப்டேட்!!

புதன், 14 ஜூன் 2017 (11:20 IST)

Widgets Magazine

சிம்பு தற்போது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.


 
 
இந்த படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடிக்கிறார். மேலும், ப்டம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து ‘இரத்தமே ரத்தம்’ என துவங்கும் பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார்.
 
இது முழுக்க முழுக்க சிம்பு ரசிகர்களை மையப்படுத்திய பாடல். இப்படத்தின் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. தற்போது இந்த பாடல் பற்றிய புது அப்டேட் கிடைத்துள்ளது.
 
இந்த பாடலில் சிம்புவின் கால் தரையில் படாத அளவுக்கு அவரது ரசிகர்கள் தோளிலேயே நின்று ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. 
 
ரம்ஜான் தினத்தையொட்டி படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சினிமா பிரச்சினைகளை ரஜினியால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும்: தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு!

கவுதம் கார்த்திக்ஸ்ர, தா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள படம் 'இவன் தந்திரன்.' இந்த படத்தை ...

news

'விவேகம்' பாடல் உரிமையை 6வது முறையாக பெற்ற பிரபல நிறுவனம்

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. ...

news

முதல்வரை அடுத்து மத்திய அமைச்சரையும் சந்தித்த வரலட்சுமி

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பெண் திரைப்பட தொழிலாளர்களின் ...

news

உச்சக்கட்டத்தில் 'விவேகம்' வியாபாரம்: சாதனை வசூல் உறுதி என தகவல்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய முந்தைய இரண்டு படங்களான 'வீரம்' மற்றும் ...

Widgets Magazine Widgets Magazine