Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலையாளத்தில் த்ரிஷாவின் விளம்பரப் படம்

Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (19:25 IST)

Widgets Magazine

விழிப்புணர்வுக்காக மலையாளத்தில் விளம்பரப் படம் ஒன்றில் த்ரிஷா நடித்துள்ளார்.


 

 
கேரள அரசும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி போடுவதை ஊக்கவிக்கும் விழிப்புணர்வு விளம்பரத்தை நேற்று வெளியிட்டன. இந்த விளம்பரத்தில், த்ரிஷா நடித்துள்ளார். அதில், அவர் மலையாளத்தில் பேசி, தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கான அவசியத்தை விளக்கிக் கூறுகிறார்.
 
அவர் வாயசைக்க, வழக்கம்போல அவருக்கு டப்பிங் கொடுக்கும் சின்மயி பேசியுள்ளார். இந்த வீடியோ, கேரளாவில் பிரபலமாகி வருகிறது. என்னதான் சென்னைப் பெண் என்று த்ரிஷாவைச் சொன்னாலும், அவர் அப்பா கிருஷ்ணன் மலையாளத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் உள்ள பாலக்காட்டில்தான் த்ரிஷா பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இமயமலைக்குச் செல்லும் ரஜினி…மறுபடியும் முதல்ல இருந்தா?

விரைவில் இமயமலைக்குச் சென்று பாபாவை தரிசிக்க உள்ளார் ரஜினி என நெருக்கமான வட்டாரங்கள் ...

news

பச்சை பச்சையா டயலாக் பேசி சம்பாதிக்கும் பச்சை நிறுவனம்

அடல்ட்ஸ் ஒன்லி படங்களாக எடுத்து எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறதாம் பச்சை நிறுவனம்.

news

படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிடும் முன்னணி நடிகர்

சுமார் மூஞ்சி குமாரான முன்னணி நடிகர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் ...

news

பிக்பாஸ் சீசன் 2 தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ...

Widgets Magazine Widgets Magazine