Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்க்கு வில்லன் எஸ்.ஜே.சூர்யா...?

புதன், 4 ஜனவரி 2017 (14:07 IST)

Widgets Magazine

ரஜினி, அஜித், விஜய் படங்கள் என்றால், படம் அறிவித்த நாளிலிருந்து படம் குறித்த வதந்திகள் கிளப்பிவிடப்படும். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. விசாரித்தால் அப்படி எந்த ஐடியாவும் அட்லிக்கு இல்லையாம்.

 
வதந்தி என்றே தெரிந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால் அவற்றை சொல்லாமலும் தவிர்க்க முடியாது. இதோ 
 
வதந்தி நெம்பர் 2.
 
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா விஜய் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக சில தினங்களாக வதந்தி நிலவுகிறது. இது வதந்தியா இல்லை வருங்கால பிரேக்கிங் நியூசா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வடிவேலை இமிடேட் செய்யும் நடிகர்

வடிவேலின் பாடிலங்வேஜும், அவரது காமெடி ஸ்டைலும் யாரையும் சிரிக்க வைக்கும். சமயத்தில் ...

news

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா விவாகரத்திற்கு காரணம் இதுவா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விவகாரத்து கோரி சென்னை ...

news

சௌந்தர்யா- அஷ்வின் விவாகரத்துக்கு முக்கிய காரணம் இவர் தான்!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை ...

news

கொலைக்கு சாட்சியாகும் புறா - பி.வாசு சுவாரஸிய பேட்டி

கன்னடத்தில் பி.வாசு இயக்கி பெரும் வெற்றியை பெற்ற படம், சிவலிங்கா. அதனை அதே பெயரில் ராகவா ...

Widgets Magazine Widgets Magazine