Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரஞ்சீவிக்கு டான்ஸ் மாஸ்டரான ராகவா லாரன்ஸ்!

Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:26 IST)

Widgets Magazine

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமானகத்தி படத்தைதான்  கைதி நம்பர் 150 என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். சிரஞ்சீவியின் 150 -வது படமான இதற்கு பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. விவி விநாயக் படத்தை இயக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக  நடித்துள்ளார்.


 
 
இப்படத்தின் முக்கிய பாடல் ஒன்றுக்கு ராகவா லாரன்ஸ் நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவியின்  அறிமுக பாடலுக்கு ராகவா லாரன்ஸ் நடனம் அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பாடலில் காஜல் அகர்வாலுடன், ராய்  லக்சுமியும் இணைந்து நடனமாடியுள்ளார்.மேலும் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவும் இந்த பாடலில் நடனம்  ஆடியுள்ளார்.
 
நீண்ட இடைவேளைக்கு பிறகு சிரஞ்சீவியுடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சிரஞ்சீவியின் அறிமுகப்பாடல்  ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் எனவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி நடித்து வருவது, தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காதல் திருமணம் செய்ய உள்ள ’சொப்பன சுந்தரி’

நடிகை மனிஷா யாதவ் தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார் என்றும், விரைவில் அவர் ...

news

கார்த்தியின் அடுத்த போலீஸ் அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். போலீஸ் கதைக் ...

news

யூடியூபில் முதல் 10 இடத்தை பிடித்த தமிழ் சினிமா டிரைலர்!!

ஒரு படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் வெளியிடப்படும் அப்படத்தின் டிரைலர் அந்த படம் எப்படி ...

news

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய “துருவங்கள் பதினாறு” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் ரஹ்மான் கதாநயகனாக ...

Widgets Magazine Widgets Magazine