Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தியாகு, ராமராஜன், மனோபாலா... பன்னீர் செல்வத்துக்கு குவியும் நட்சத்திர ஆதரவு


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:07 IST)
பன்னீர் செல்வமா, சசிகலாவா என்ற இழிபறியில் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசியல். தினம்தோறும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், தீவிர அம்மா விசுவாசிகளான நடிகர்கள் பன்னீர் செல்வம் பக்கம் குவிந்து வருகின்றனர்.

 
 
திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தாவிய தியாகு, அதிமுகவின் என்றைக்குமான விசுவாசி ராமராஜன் ஆகியோர் பன்னீர் செல்வத்தை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் மனோபாலாவும் தனது ஆதரவை நேரில் சென்று தெரியப்படுத்தியுள்ளார்.
 
பன்னீர் செல்வம் மெரினாவில் தியானம் செய்ததும் தமிழகம் விழித்துக் கொண்டது. இன்றைய முதலமைச்சரான அவர் நாளையும் முதலமைச்சராக தொடர்வார் என மனோபாலா கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :