1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

அசோக் செல்வனின் ’ஹாஸ்டல்’ பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்…ஹீரோயின் இவர்தான் !

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அகோக் செல்வன். இவரது நடித்துவரும் படம் ஹாஸ்டல் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று ரிலீசாகியுள்ளது.  

பீஸா 2, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் அசோக் செல்வன்.

இவரது நடிப்பில் உருவாகிவரும் படம் ஹாஸ்டர் இப்படத்தின் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துவருகிறார்.

இவர்களுடன் காமெடி நடிகர் சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தி சுமந்த் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.