Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று மாலை வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் பற்றிய சர்ப்ரைஸ் தகவல்கள்

siva with nayan
cauveri manickam| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (15:57 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு  கடந்த 28ம் தேதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் நயன்தாரா தலையில் முக்காடு போட்டும், சிவகார்த்திகேயன் தலையில் ரோஸ் கலர் துணி கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியானது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவரின் அடுத்த படத்திற்காக ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர்.> >
Sivakathikeyan
 
இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் 24AM ஸ்டுடியோஸ் இன்று மாலை 6 மணிக்கு, 2 சூப்பர் தகவல்கள் வர இருப்பதாக  டுவிட்டரில் கூறியுள்ளனர். வேலைக்காரன் பட தகவலா? இல்லை சிவகார்த்திகேயனின் புதிய பட தகவலா? என்பது சரியாக  தெரியாத நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :