Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘பாட்ஷா’ இரண்டாம் பாகம்தான் ‘காலா’வா?

வியாழன், 15 ஜூன் 2017 (11:35 IST)

Widgets Magazine

ரஜினி நடித்துவரும் ‘காலா’, அவர் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம்  என்ற கருத்து எழுந்துள்ளது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தின் கதைக்களம் மும்பை, டானாக நடிக்கிறார் ரஜினி என்று சொன்னதுமே, இது ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் அதை  மறுத்தனர்.
 
இந்நிலையில், பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி, ஜரீனா என்ற இஸ்லாமியப் பெண் கேரக்டரில் நடிப்பதாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். அவர், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்வரி ராவ் தான், ரஜினியின்  மனைவியாக நடிக்கிறாராம். ஹுமா குரேஷி, ரஜினிக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடித்துள்ளாராம்.
 
‘பாட்ஷா’ படத்தில், ரஜினியின் நண்பனாக நடித்த சரண் ராஜின் பெயர் அன்வர் பாட்ஷா. அவர் இறந்தபிறகு, மாணிக்கம் என்ற  தன் பெயரை, மாணிக் பாட்ஷாவாக மாற்றிக் கொள்வார் ரஜினி. அதேபோல், இந்தப் படத்தில் ஒரு முஸ்லீம் கதாபாத்திரம் ரஜினிக்கு உதவி செய்வதால், ‘பாட்ஷா’வின் இரண்டாம் பாகமாக உருவாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்: வைரல் செய்தி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுபாளினியாக இருந்து வரும் பிரியங்காவிற்கு இரண்டாது ...

news

நடிகை நஸ்ரியா கர்ப்பம்; வைரலாகும் செய்தி உண்மையா?

நடிகை நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது. நடிக்க ...

news

ஜி.வி.பிரகாஷூக்கு குவியும் கல்லூரி மாணவிகளின் அப்ளிகேசன்

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், கோலிவுட் திரையுலகில் அதிக படங்கள் நடித்து ...

news

2.0 படத்துக்கு கிடைத்த ரூ.200 கோடி: பாதி காசை எடுத்துவிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகாவின் பெரும் ...

Widgets Magazine Widgets Magazine