Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபல நடிகரின் வீட்டில் கோடிக்கணக்கில் பிடிப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்

சனி, 24 ஜூன் 2017 (13:18 IST)

Widgets Magazine

பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர் அவரது மனைவியும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இரண்டு மகள்களுடன் ஹைதராபாத் பஞ்ஜாரா ஜில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.

 
இந்நிலையில் இவர்களது வீட்டில் பழைய ரூ 500. 1000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் மேற்க்கொண்ட சோதனையில், ஜீவிதாவின் மேனேஜர் ஸ்ரீ நிவாஸ் கையில் இருந்த பேக்கில் சோதனையிட்டபோது அதில் ரூ.7 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது.  இதனால் போலிசார் அவரை கைது செய்தனர்.
 
இது பற்றி நடிகை ஜீவிதா கூறுகையில், ஸ்ரீ நிவாஸ் பல படங்களை தயாரித்து வருகிறார். எங்கள் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து தான் பணம் கைப்பற்றப்பட்டது போல தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று  கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்- விமர்சனம்

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த இதயக்கனி போன்ற படங்களில் படத்தின் முதல் பாதி ஒரு விதமாகவும், ...

news

ஆதாரம் இருக்கிறது ; பண விவகாரத்தில் முறைகேடு செய்தவர் ரஜினி ; மீண்டும் சுப்பிரமணியசுவாமி

ரடிகர் ரஜினிகாந்த் பண விவகாரத்தில் முறைகேடு செய்தவர் எனவும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது ...

news

அமலா பாலின் கள்ளக்காதலன் யார் தெரியுமா?

திருட்டுப் பயலே’ இரண்டாம் பாகத்தில், அமலா பாலின் கள்ளக்காதலனாக பிரசன்னா நடித்துள்ளார்.

news

கணவருடன் நடிக்க மறுப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குச் நா கஹோ, குரு மற்றும் சர்க்கார் ...

Widgets Magazine Widgets Magazine