வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (17:24 IST)

சூப்பர் ஸ்டாருடன் இளம்நடிகர் நடித்த விளம்பரம் … இணையதளத்தில் வீடியோ வைரல்

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவர் தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இவனுக்கு சரியான ஆள் இல்லை என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் விஜயசாந்தி நடித்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்குடன் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ’’தம்ஸ் அப்’’ குளிர்பான வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை நடிகர் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.