81 வயதில் தண்டால் எடுத்த நடிகரின் தாயார் ...வைரல் வீடியோ

mother
sinoj| Last Updated: திங்கள், 6 ஜூலை 2020 (22:15 IST)
 

கொரொனா காலத்தில் தொற்றில் இருந்து பாதுக்காக்க வேண்டி,  ஊரடங்கில் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டிய  கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். இது மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் இது அவர்களின் திறமையையும் அன்பையும் பாசத்தையும் வெளிக்கொணரும் காலமாக பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என பலரும்  கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,  நடிகர் மிலிந்த் சோமன் தனது தயார் உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிடுள்ளார். அதில், 81 வயதான தனது தாயின் பிறந்தநாளுக்கு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவரது தாயார் கீழே தரையில் 15 தண்டால் எடுக்கிறார். இதை அனைவரும்  பாராட்டி அவரது தாயாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :