Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆலுமா டோலுமாவை விட 10 மடங்கு எபெஃக்ட் 'தலை விடுதலை' பாடலில் இருக்கும். எடிட்டர் ரூபன்


sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (06:00 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல் படத்திலும் ஒரே நேரத்தில் எடிட்டராக பணி செய்து கொண்டிருப்பவர் ரூபன். தற்போது 'விவேகம்' படத்தின் முழு எடிட்டிங்கையும் முடித்துவிட்டு, 'மெர்சல்' படத்தின் எடிட்டிங் பணியை தொடங்கியுள்ளார்.


 
 
இந்த நிலையில் 'விவேகம்' படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய எடிட்டர் ரூபன், 'பலர் என்னிடம் இந்த படத்தில் ஆலுமா டோலுமா போன்ற பாடல் இல்லையா? என்று வருத்தப்பட்டனர். இந்த படத்தில் ஆலுமா டோலுமா பாடலுக்குரிய காட்சி அமைப்ப்புகள் இல்லை
 
ஆனால் அதே நேரத்தில் ஆலுமா டோலுமாவை விட பத்து மடங்கு திருப்தி அளிக்கும் வகையில் 'தலை விடுதலை' பாடல் இருக்கும் என்பதை உறுதியாக கூறுகின்றேன்' என்று கூறியுள்ளார். இந்த படம் வரும் 24ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி விடுமுறை தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :