Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பவர் ஸ்டார் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு!!

வியாழன், 18 மே 2017 (12:04 IST)

Widgets Magazine

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் பவன் கல்யாண்.


 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார் பவன் கல்யாண். அன்று முதல் தனது எந்த விதமான அறிவிப்புகளாக இருந்தாலும் அதை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார். 
 
பவன் கல்யாண் கிட்டதட்ட 2 மில்லியன் பாலோயர்ஸை பெற்றிருந்தார். இந்நிலையில், பவன் கல்யாணின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக ஜனசேனா கட்சியினர் அறிவித்துள்ளனர். 
 
முதலில் பவன் கல்யாணின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது என்று நினைத்தோம். ஆனால், சில விஷமிகளால் அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினியை கலங்கவைத்த ரசிகர்: அதிர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டார்!

9 வருடங்களுக்கு பின்னர் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் நடிகர் ...

news

அனுஷ்காவை செல்லமாக இப்படி அழைக்கும் பாகுபலி நடிகர்!

ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து ...

news

தல அஜித்திற்கு ஆப்பு வைத்திருக்கும் பிரேமம் இயக்குனர்!!

பிரேமம் மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ...

news

பழம்பெரும் நடிகை மாரடைப்பால் மரணம்!

பழம்பெரும் ஹிந்தி நடிகை, ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. இவர் ...

Widgets Magazine Widgets Magazine