Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருமணமான ஒரே வருடத்தில் தற்கொலை முயற்சி செய்த பிரபல நடிகை

புதன், 12 ஜூலை 2017 (00:03 IST)

Widgets Magazine

பிரபல தெலுங்கு நடிகையும், தமிழில் 'மகாபலிபுரம்' என்ற படத்தில் நடித்தவருமான விதிகா சேரு, பிரபல தெலுங்கு நடிகர் வருண் சந்தீஷை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் 
 
திருமணத்திற்கு பின்னர் வருண்-விதிகா தம்பதியினர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட நிலையில் சமீபத்தில் ஐதராபாத் திரும்பினர். இந்த நிலையில் திடீரென விதிகா சேரு தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.
 
சமீபத்தில் வருண், விதிகா ஆகிய இரு வீட்டார்களும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை போட்டதாகவும், இதனால் மனமுடைந்த விதிகா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அஜித் இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்த நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஆரம்பம்' படத்தில் அஜித் நாயகன், நயன்தாரா நாயகி, மகேஷ் மஞ்ச்ரேக்கர் ...

news

'விவேகம்' படத்தின் கதை விஜய்க்கு தெரிந்தது எப்படி? திடுக் தகவல்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் கதை இன்னும் படக்குழுவில் இருக்கும் பலருக்கே ...

news

சிரஞ்சீவியின் 151வது படத்தில் நயன்தாரா! சம்பளம் ரூ.8 கோடி?

கைதி நம்பர் 150' வெற்றி படத்தை அடுத்து சிரஞ்சீவியின் 151வது படம் முடிவாகிவிட்டது. ...

news

நானும் விஜய்சேதுபதியும் ஒண்ணுமில்லாதவங்க: இளையராஜா

இசைஞானி இளையராஜா தாம்பரம் அருகேயுள்ள சாய் பொறியியல் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் இன்று ...

Widgets Magazine Widgets Magazine