செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:20 IST)

சர்காரை மிஞ்சிய விஸ்வாசம்... ‘தல’ ரசிகர்கள் கொண்டாட்டம்..

சிவா -அஜித்  இருவர் கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாமே பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நேற்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருய்ந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
 
இதில் அஜித் ரகிகர்கள் குஷியாவதற்கு என்ன  காரணம் என்னவென்றால் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் பட்த்தின் இரண்டாவது லுக் போஸ்டருக்கு 24k ரீடிவிட் பெற்றுள்ளது.அதேசமயம் நேற்று வெளியான விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் 29k டிவிட் பெற்றுள்ளது.
 
அதுமட்டுமின்றி சர்க்காரின் 3வது லுக் போஸ்டர் இதுவரை 25 ரீடிவிட் பெற்றுள்ளது.இனி அடுத்து வெளிவரப்போகிற விஸ்வாசம், படத்தின் 3வது லுக் போஸ்டர் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் எனவும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.