Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நுங்கம்பாக்கமாக மாறிய சுவாதி கொலை வழக்கு

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (18:44 IST)

Widgets Magazine

சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என இயக்குநர் மாற்றியுள்ளார்.


 

 
கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த வழக்கில் ராம்குமார் என்பவர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். பின் அவரும் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
இந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து ரமேஷ் செல்வன் திரைப்படம் ஒன்றை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்டது. இந்த படத்தின் டீஸர் வெளியானதை அடுத்து சுவாதியின் தந்தை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் மனு அளித்தார். 
 
பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பலர் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் படத்தின் பெயரை இயக்குநர் நுங்கம்பாக்கம் என மாற்றியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் ரமேஷ் செல்வன் கூறியதாவது:-
 
இந்த திரைப்படத்தில் ராம்குமார் பின்னணி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இது ஒரு கற்பனைக் கதை. சமூகத்தில் சுவாதி கொலை போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள படம் இது என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக் பாஸ் ஒரு வடிகட்டிய பொய்?: அம்பலப்படுத்தும் வையாபுரி மனைவியின் ஆடியோ!

தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி உள்ளது. ரியாலிட்டி ஷோவான ...

news

ராஜமெளலிக்காக அடித்துக் கொள்ளும் ஹீரோக்கள்

ராஜமெளலியின் அடுத்த படத்தில் யார் நடிப்பது என தெலுங்கு நடிகர்களுக்குள் அடிதடியே ...

news

இந்து மதம் உங்க சொத்து இல்லை; கமலுக்கு ஆதரவாக ட்வீட்டிய நடிகை கஸ்தூரி!

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழிவு ஏற்படுத்துவதாக கூறி இந்து மக்கள் கட்சி ...

news

பிக்பாஸ் சர்ச்சை : கைது செய்வது பற்றி கவலையில்லை - கமல்ஹாசன் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதோடு, அதில் இடம் பெற்றுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் ...

Widgets Magazine Widgets Magazine