'சுட்டுப்பிடிக்க உத்தரவு': இது யார் படத்தின் டைட்டில் தெரியுமா?

Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (18:58 IST)
தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான டைட்டில்கள் வைக்கும் டிரெண்ட் உள்ளது. மேலும் நீளமான டைட்டிலையும் தற்போதைய இயக்குனர்கள் விரும்புகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன்னர் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்று ஒரு படத்தின் டைட்டிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பதை சற்றுமுன்னர் பார்த்தோம்

இந்த படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரிராஜா போன்ற படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கவுள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :