வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (20:52 IST)

ரஜினி,அஜித் இருவரின் முடிவை ஃபாலோ செய்யும் சூர்யா !

கொரொனாவால் உலகமே கதிகலங்கிப் போயுள்ளது.  அனைத்துத் துறையினரும் கொரொனா காலத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா துறையினரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் ரஜினி, விஜய் ஆகியோரைப் பின்பற்றி நடிகர் சூர்யா ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அதாவது, சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அஜித் நடித்து வரும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பல திரைப்படங்களின் ஷூட்டிங் கொரொனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒருவர் கூட கொரோன தொற்று நோயாளி யாக இல்லை என்ற செய்தி வந்த பின் தான் நான் நடிப்பதாக ரஜினி கூறியதாகவும் அதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக தக்வல்கள் வெளியாகின.

தற்போது நடிகர் சூர்யாவும் இதே முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. சூர்யாவின் அருவா பட படப்பிடிப்புகளை அடுத்தவருடத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது