1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 மே 2021 (16:25 IST)

வக்கீல் கெட்டப்பில் சூர்யா… வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூர்யா இப்போது பாண்டிராஜ் மற்றும் ஞானவேல் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஞானவேல் இயக்கும் படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.