Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாரா பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூர்யா பாராட்டு

sivalingam| Last Modified சனி, 11 மார்ச் 2017 (06:16 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திகில் வெற்றி படமான 'மாயா' படத்தை தயாரித்த 'பொட்டன்சியல் ஸ்டுடியோ' நிறுவனம் தயாரிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'மாநகரம்'

இந்த படத்திற்கு ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு கிடைத்துள்ளதால் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று இந்த படத்தை பார்த்ததாகவும், மிக அருமையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சந்தீப் கிஷான் ஸ்ரீ, ரெஜினா, சார்லி உள்பட பலர் நடித்துள்ள 'மாநகரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :