செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (23:55 IST)

சூர்யா பட பாடல் ரீமேக்...சிறுவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு  உன் வெளியான படம் அயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார்.

இப்படத்தை மறைந்த இயக்குநர் கே.வி, ஆனத்த் இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில்,  அயன் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. தற்போது, மலையாள சினிமா ரசிகர்கள், அயன் படத்தில் இடம்பெற்றுள்ளா பளபளக்கிற பகலா நீ என்ற பாடலை ரீமேக் செய்த அயன் பாய்ஸ்க்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.