Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சன்னி லியோன் காண்டம் விளம்பரம்: ஆபாச செய்கையால் சர்ச்சை!

சன்னி லியோன் காண்டம் விளம்பரம்: ஆபாச செய்கையால் சர்ச்சை!

புதன், 19 ஏப்ரல் 2017 (16:02 IST)

Widgets Magazine

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் நடித்த காண்டம் விளம்பரத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.


 
 
பிரபல கவர்ச்சி நடிகை அடிக்கடி கவர்ச்சி தொடர்பான பல சர்ச்சைகளில் சிக்குவார். இவர் பல காண்டம் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சில காண்டம் விளம்பரங்கள் தணிக்கை துறையால் வெளியிடப்படும் முன்னரே தடை செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த காண்டம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த விளம்பரத்தில் சன்னி லியோன் செய்யும் ஆபாச செய்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என அந்த கட்சி கூறியுள்ளது.
 
இந்த விவகாரத்தை மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல இருப்பதாக அந்த கட்சியின் மகளிர் அணி தலைவி கூறியுள்ளார். இந்த விளம்பரத்தில் சன்னி லியோன் செய்யும் ஆபாச செய்கை இந்திய கலாச்சாரத்துக்கு எதிரனது இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காதலரின் வீட்டிற்கு செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க வாரிசு நடிகை பின்பற்றும் புது வழி!

காதலரின் வீட்டிற்கு இரவில் செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, முக்கியமாக ...

news

ரெய்டால் பிரச்னையில் மாட்டிக்கொண்ட நடிகர்

நாட்டாமை நடிகரின் வீட்டைத் தொடர்ந்து, அவரின் மனைவியான சித்தி நடிகையின் அலுவலகத்திலும் ...

news

வாங்கி கட்டிக்கொண்ட வாரிசு நடிகை

நாட்டாமை நடிகரின் மகள் கடத்தப்பட்டது போல நேற்று ஒரு புகைப்படம் வலைதளங்களில் ரிலீஸானது. ...

news

ஹார்லி டேவிட்சன் பைக்கில் பறக்கும் ஆண்ட்ரியா

ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரலாகப் ...

Widgets Magazine Widgets Magazine