திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (17:05 IST)

நடிகையாக களமிறங்கும் ஷாருக்கானின் மகள்!

ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நெட்பிளிக்ஸில் உருவாகும் ஒரு புதிய வெப் தொடரில் நடிகையாக களமிறங்க உள்ளார்.

நடிகர் ஷாருக் கானின் மூத்த மகள் சுஹானா கான். இவர் விரைவில் சினிமாவில் அறிமுகப்போகிறார் என்ற தகவல் சில ஆண்டுகளாகவே வெளியாகி வந்தன. இந்நிலையில் இப்போது அந்த அறிவிப்பு வந்துள்ளது. நெட்பிளிக்ஸில் உருவாகும் பெட்டி அண்ட் வெரோனிகா என்ற வெப் தொடரில் நாயகியாகா சுஹானா நடிக்க உள்ளார். அதில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீதெவியின் இளைய மகளான குஷி கபூர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த தொடரை ஸோயா அக்தர் இயக்க உள்ளார்.