Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுசித்ரா, மடோனாவை தொடர்ந்து ஹேக் செய்யப்படும் பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு!

Last Modified: சனி, 11 மார்ச் 2017 (11:40 IST)

Widgets Magazine

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தனது கணவர் கார்த்திக்கின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா கூறினார். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் நடிகை மடோனா செபாஸ்டியனின் ஃபேஸ்புக் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது.

 
தொடர்ந்து இப்படி அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் நடிகை மடோனா உட்பட பல  நடிகர்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
 
அந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர்.  அதனால் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
 
அந்த ஹேக்கர் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மெசேஜ் செய்து பேடிஎம் கணக்கில் 10 ஆயிரம், 5 ஆயிரம் டெபாசிட் செய்யுங்கள் என கேட்டுள்ளான். அதன்பின் தான் அவருக்கு தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சம்பந்திக்காக ஹோலியைத் தவிர்த்த அமிதாப் குடும்பம்

ஐஸ்வர்யா ராயின் தந்தை மருத்துவமனையில் இருப்பதால், சம்பந்திக்காக ஹோலி கொண்டாடுவதை அமிதாப் ...

news

கருத்துப் பாட்டுக்கு ஆடும் சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முதன்முறையாக கருத்துப் பாட்டு ஒன்றுக்கு நடனமாடப் ...

news

அஜித் எங்களை தம்பி போல நடத்தினார்! 'வீரம்' நடிகர் பாலா

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'வீரம்' படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக ...

news

நயன்தாரா பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூர்யா பாராட்டு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திகில் வெற்றி படமான 'மாயா' படத்தை தயாரித்த ...

Widgets Magazine Widgets Magazine