Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொடங்கியது தனுஷின் ஹாலிவுட் படம்

செவ்வாய், 16 மே 2017 (14:32 IST)

Widgets Magazine

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

 
கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘த ஃபஹிர்’. தனுஷுக்கு ஜோடியாக உமா துர்மன் நடிக்கிறார். பிரெஞ்சு நாவல் ஒன்றைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் தொடங்கியுள்ளது. தனுஷ் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
 
தற்போது ‘வடசென்னை’ படத்தின் சில ஷெட்யூல்களை முடித்துக் கொடுத்திருக்கும் தனுஷ், ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு மறுபடியும் அதைத் தொடருகிறார். அதன்பின்னரே பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’யின் இரண்டாம் பாகத்தில்  நடிக்கிறார் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வைரலாகும் தனுஷ் பட ஸ்டில்ஸ்!!

நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ...

news

சிம்புவுக்கு ஜோடியாக நான்கு நடிகைகள்?

அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள சிம்பு, மொத்தம் நான்கு கேரக்டர்களில் ...

news

ராஜமெளலிக்கு எதிராக மத்திய அரசிடம் மனு

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் ...

news

‘சண்டக்கோழி’ பார்ட்-2வுக்கு மூடுவிழா?

விஷாலின் ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் இன்னும் தொடங்காததால், படம் ட்ராப்பாகி ...

Widgets Magazine Widgets Magazine